😂😂 பொண்டாடி, அம்மாவை ஏமாற்றும் பையன் 😂
Search inside any video
SavedThat transcribes your saved videos and lets you search across all of them instantly. Save this video and find any moment.
TL;DR
இந்த வீடியோவில், ஒரு பையன் தனது அம்மாவை ஏமாற்றும் விதத்தை சிரிக்க வைக்கும் வகையில் விவரிக்கிறார். இது குடும்ப உறவுகளை மற்றும் காமெடியை ஆராய்கிறது.
Chapters
Transcript
என்னங்க இன்னைக்கு ஒன்னாம் தேதி உங்களுக்கு சம்பளம் கொடுத்துருவாங்கல ஆமாமா வரும்போது எனக்கு ஒரு புட வாங்கிட்டு வாங்க சரிமா டேய் எனக்கு அதே மாதிரி ஒரு படம் வாங்கிட்டு வாடா என்ன சரிமா என்னங்க எனக்கு அவங்களோட காசுலயே
வாங்கிட்டு வாங்க டேய் எனக்கு அதைவிட காசுலயே வாங்கிட்டு வர காஸ்ட்லியாதான ஆமா ஆமா வாங்கிட்டு வரேன். ரியயா தனித்தனியா கொடுத்துர
தனித்தனியா கொடுத்துர வேண்டியதுதான். மா நீ கேட்ட போற உனக்குதான் காஸ்ட்லே படம் வாங்கிட்டு வந்துருக்கேன். புடிச்சிருக்கா பாரு. நல்லா இருக்குப்பா. தங்கோ இந்தா உனக்குதான காஸ்டன்னு புடை வாங்கிட்டு வந்துருக்கேன்.
தெரியுமே நீ பண்ணனும் முதலே தெரியல. ஆனாதான் நீ பாத்ரூம் போன கேப்பல பொடையை மாத்திட்டேன். நீ எப்பவுமே உங்க அம்மாக்கு தான்டா பிரபரன்ஸ் கொடுப்ப. அதனாலதான் நீ தண்ணி குடிக்காப்பல புடவைய
குடிக்காப்பல புடவைய மாத்திட்டேன். [웃음] காஸ்ட்லியாவா இருக்கற படத்துல இருந்து புடவைக்க செலவு பண்ணும் போலையே வாங்கமா வாங்க புடவு வாங்கிக்கங்க ஒன்னு வாங்குனா ஒன்னு ஃப்ரீ
வெறும் ரூபதான். ப்ரோ பையன்ல்லாம் போனா எந்த கட்டல வாங்குனான்னு சந்தேகப்படுவாங்களே. சார் உங்க பிரச்சனை என்னன்னு எனக்கு நல்லா புரியுது. பெரிய கரையில தின்னது
Are you the creator or rights holder of this video? Request removal of this transcript.
Related Transcripts
😬 sorry for free ka gyan🥹
Pallvi Ratwan
#fyp
Saad Al-Araj
Alhamdulillah 🤍 Allah ne jitna diya hai, usmein kisi zaruratmand ka bhi haq hai.
JhingaLaLa Dhaba | Mumbra
Я рекомендую женщинам начинать с мягких, щадящих движений, которые постепенно…
V-SPORT
I used to be the most undisciplined person.
Abhignya Damayanti Yasmin
#paratii
Tizi marzano :)
Never lose a moment again
Save videos from YouTube, Instagram, and TikTok. Search everything that was said, and jump to the second.
Start Saving Videos - Free Trial